‘கோச்சடையான்’ வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் அதே நாளில் ரிலீஸ் ஆக இருந்த சில படங்களின் ரிலீஸ் தேதி மாறியிருக்கிறது. ‘மான் கராத்தே‘ படம் மார்ச் 28ல் ரிலீஸ் ஆகிறது. ‘விஸ்வரூபம் 2‘ மே மாதம் ரிலீஸ் ஆகிறது.’கோச்சடையான்’ ரிலீஸ் ஆகும் அதே தேதியில் ‘நான் சிகப்பு மனிதன்‘ படமும் ரிலீஸ் ஆவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் திரு கூறியபோது, ” நாங்கள் படத்தைத் தொடங்கும்போதே தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்வதாக தீர்மானித்துவிட்டோம். எனவே எங்கள் முடிவில் இருந்த நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம்.ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்துடன் மோதுவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் வரப்போவதில்லை. என் திரைக்கதையின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. விஷாலின் அதிரடி ஆக்ஷனும் கலந்துள்ளதால் இந்தப் படத்தின் வெற்றி குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே