eniyatamil.com
மார்ச் 1ம் தேதி பூமியை நெருங்கும் ‘வியாழன் கிரகம்’!…
லண்டன்:-சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இது இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்…