இதற்கு குறைப்பிரசவம், கவனக்குறைவு, தொற்று நோய்கள், நீண்டநேர பிரசவம் மற்றும் முறையான பிரசவ வசதிகள் இல்லாத குறைபாடுகள் ஆகியவையே காரணம் என்கிறார்கள். மேலும் 40 லட்சம் பெண்கள் சரியான நபர்கள் உதவி இல்லாமல் குழந்தை பெறுகிறார்கள் என்றும் 10 பேருக்கு ஒரு நபருக்கே முறையான வாய்ப்புகள் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
ஆகவே முறையான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பிரசவ பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் அதை மீறினால் குற்ற நடைமுறை சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே