கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மார்ச் மூன்றாம் வாரத்தில் தொடங்குகிறது. அதற்கடுத்து அஜித் யார் படத்தில் நடிப்பார் என்பதுதான் கேள்வியாக இருந்தது.
கௌதம் படத்தை முடித்த பிறகு, அஜித் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 56வது படம், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 57வது படம், சிவா இயக்கத்தில் 58வது படம் என அஜித் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
ரஜினி நடிப்பதாக இருந்த கே.வி.ஆனந்த் கதையில் அஜித் நடிக்கப் போவதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கும் படம் ‘பில்லா’ அளவுக்கு மாஸ் படமாக இருக்குமாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே