அந்த காலத்தில் ஹீரோயின்களிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் உடனே கார்த்திக் பேரை சொல்வார்கள். தற்போது அந்த இடத்தை பிடிக்கும் சுட்டியாக இருக்கிறார் அவரது மகன் கவுதம் கார்த்திக். தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களிடம் சிரித்து பேசி வசியம் செய்வதில் கில்லாடியாகி விட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு வந்த கவுதமை தன் அருகில் வந்து அமரச் சொல்லி நீண்ட நேரம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார் லட்சுமி மேனன்.தற்போது ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை என்ற படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குருஸ் என்ற ஆடம்பர கப்பலில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் உள்ளன.
ஷூட்டிங் முடிந்ததும் கவுதமும், பிரியாவும் அங்கு சென்று விளையாடி மகிழ்கின்றனர். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறும்போது, ஷூட்டிங் முடிந்த கையோடு நானும் கவுதமும் கப்பலில் சுற்றித்திரிவதுதான் வேலை. தியேட்டர், ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு என்று பல பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சென்றோம். குங்பூ பாண்டாவின் ஆளுயர பொம்மை அங்கு இருக்கிறது. அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கடினமான ஒரு கேமை எனக்காக விளையாடி கவுதம் நிறைய ஸ்கோர் செய்து காட்டி எனக்கு பரிசுகளை பெற்றுத்தந்தார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே