ஷூட்டிங் முடிந்து சென்ற அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீடியாவிடம் முருகதாஸ் பட கதையை அவர் லீக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வில்லன் நடிகர் தோடாவின் வேடம் படத்தில் குறைக்கப்பட்டது. அவர் மெயின் வில்லன் கிடையாது என்று முருகதாஸ் கூறினார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தோடா, படத்தின் மெயின் வில்லன் கிடையாது. இன்னும் வேடத்துக்கு தகுதியான வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருக்கிறோம். கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தபோது சேசிங் காட்சிக்காக சிலர் தேவைப்பட்டனர். அப்படி தேர்வானவர்தான் தோடா என்றார். சமீபகாலமாக பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் கதையை மட்டுமின்றி ஒன்லைனை கூட ரகசியமாக பாதுகாக்கின்றனர். வேறு யாராவது காப்பி அடித்துவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே