eniyatamil.com
விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…
சென்னை :-விஜய், முருகதாஸ் இணையும் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா,லிங்குசாமி இணையும் ‘அஞ்சான்’ படத்திலும் சமந்தா நடிக்கிறார். இது பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலள…