இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபத்தில் அழகிபோட்டி ஒன்றில் மேடையில் தோன்றி சொந்த குரலில் பாப் பாடல் பாடினேன். அதில் எனது டான்ஸ் மூவ்மென்ட்டையும் போட்டேன். அது பாராட்டை தந்தது. சினிமாவில் மட்டும் பார்த்து வந்த ரசிகர்கள் மேடையில் நான் பாடி ஆடியதை கண்டதும் பரவசம் அடைந்து வரவேற்றனர். உடனே இன்னொரு பாடலை பாட வேண்டும் என்றனர். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும். கொலம்பியா நாட்டை சேர்ந்த பாப் பாடகி ஷகிராபோல் மேடையில் ஆடிப்பாட வேண்டும் என்பதுதான் ஆசை. பாப் பாடல் பாடியதற்காக கிடைத்த அப்ளாஸ் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒரு நாள் என் ஆசை நிறைவேறும். எனது ஆசையை எனது நண்பரிடம் தெரிவித்தேன்.
முதலில் அவர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு நானே சொந்த குரலில் பாடி காட்டியபோது எனது ஆர்வம் புரிந்தது. பிறகு பாடுவதற்கான டிப்ஸ் கொடுத்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட குத்து பாடல்களுக்கு சினிமாவில் நடனம் ஆடி இருக்கிறேன். இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எண்ணுகிறேன் என்றார். முமைத்கானுக்கு நடிப்பு சான்ஸ் குறைந்துவிட்டது. இதனால்தான் அவர் பாட்டு பாடுவதில் ஆர்வம் காட்டுவதாகவும் சில இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே