துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகள் ஒருவருக்கும் மலரும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஹீரோவாக நடிக்க அழகான இளைஞர்கள் பலர் வந்தனர். அவர்கள் கதைக்கு பொருந்தாததால் தேர்வு செய்யவில்லை. கருப்பான, அழுக்கான ஒரு வாலிபருக்காக காத்திருந்தேன். பல மாதம் தேடுதலுக்கு பிறகு ராஜ் என்பவரை பார்த்தேன். அவரை ஹீரோவாக்கினேன்.
டாக்டர் மகள் என்றதும் அழகான தோற்றம் வேண்டும் என்பதற்காக பளிச்சென்று கண்ணுக்கு தென்பட்ட செரீனா ஹீரோயினாக தேர்வானார். வில்லனாக பாண்டியராஜன் நடிக்கிறார். சிங்கம்புலி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் சென்னை புறநகரில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் பல நாட்கள் நடந்தது. துர்நாற்றத்துக்கு மத்தியில் சாப்பிட முடியாமல் தவித்தாலும் பல நாட்கள் பட்டினியாக கிடந்து பட யூனிட்டார் பணியாற்றினார்கள். முருகன் சுப்பராயன் தயாரிக்கிறார். சேதுராம் இசை. தினேஷ் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே