இந்த மினி பஸ்ஸில் தினமும் கல்லூரிக்கு செல்லும் மனிஷா, விதார்த்துடன் காதல் கொள்கிறார். இந்த காதல் நிறைவேறியதா என்பதை காமெடியுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.இந்த படத்தின் கதைப்படி ஒரு உதட்டு முத்தக்காட்சியில் விதார்த்துடன் நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அதற்கு சம்மதித்து நடித்துக்கொண்டுத்தார் மனிஷா. இந்த காட்சியில் மிக அழுத்தமான உதட்டு முத்தம் கொடுத்து விதார்த்தை மட்டுமின்றி படக்குழுவினர்களையே அதிரவைத்துவிட்டார்.
இந்த காட்சியை ரஷ் போட்டு பார்த்த தயாரிப்பாளர், மிக அருமையாக வந்திருப்பதாக கூறி இயக்குனரை பாராட்டினார். அப்படியே இன்னும் ஒரு முத்தக்காட்சியை எடுத்து பாடலில் இணைத்துவிடுங்கள் என்று கூறியிருக்கின்றார். இதுகுறித்து மனிஷாவிடம் இயக்குனர் கூறியபோது, ஒரு படத்துக்கு ஒரு முத்தக்காட்சி போதும், அடுத்த படத்துக்கும் என்னையே ஹிரோயினியாக புக் செய்யுங்க. அந்த படத்துக்கு ஒரு முத்தக்காட்சியில் நடிக்கிறேன். இந்த படத்திற்காக இனியொரு முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே