தற்போது சாஜித் கான் ஹம்சகல் என்ற புதிய படம் இயக்குகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். தோல்வி பட இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. அவர் கூறும்போது,ஒரு தோல்வி படம் என்பது என்னுடைய திரையுலக வாழ்க்கையின் முடிவு கிடையாது.சாஜித் கானும், தயாரிப்பாளர் வாசு பக்னானியும் என் மீது இன்னும் நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்துள்ளனர். ஹிம்மத்வாலா நான் நடிக்கும் முதல் படமாக இருந்திருந்தால் அப்போது என்ன சொல்லி இருப்பேன் என்று தெரியாது. இந்தியில் ஏற்கனவே நடித்திருப்பதுடன் தென்னிந்திய படங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறேன்.
நான் ஒரு நாளில் முன்னணிக்கு வந்த நடிகை இல்லை. அந்த இடத்தை பிடிக்க பல படங்களுக்கு மேல் நான் நடித்த பிறகுதான் முடிந்தது. நீச்சல் உடை அணிவதும், முத்தக்காட்சியில் நடிப்பதும் என்னால் முடியாத காரியம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே