மும்பையில் இருந்தாலும் சென்னையை என்னால் மறக்க முடியாது. இங்குள்ள இடங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. தமிழ் டி.வி. சேனல்களை தொடர்ந்து பார்க்கிறேன். சில டி.வி. தொடர்களையும் பார்க்கிறேன். தமிழ் காமெடி சீன்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். டி.வியில் காமெடி சீன்கள் வரும்போத தவறாமல் பார்த்து விடுவேன்.எனக்கும் காமெடி படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளது. நான் நல்ல குடும்பத் தலைவியாக இருக்கிறேன்.
வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நானே மார்க்கெட்டுக்கு போய் வாங்கி வருகிறேன். எனது மகள்களுக்கு திருமணம் நடந்து பேரக்குழந்தைகளை கொஞ்சி விளையாட வேண்டும் என்பது என் ஆர்வம்.இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.முன்னதாக சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், இயக்குனர்கள் மரிய ஜான்சன், மரியஜீனா ஜான்சன் ஆகியோர் ஸ்ரீதேவியை வரவேற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே