பணம் வருகிறது என்பதற்காக நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு அது கைகொடுக்காமல்போவதைவிட நல்ல கதையாக தேர்வு செய்து ஒரு படம் நடித்தால்கூட போதும் அது சினிமாவில் நிலைத்திருக்க உதவும் என்று ஏகன் பட ஷூட்டிங்கின்போது அஜீத் எனக்கு அட்வைஸ் செய்தார். அது எனக்கு கிடைத்த சரியான அறிவுரையாக தெரிந்தது.
அன்றுமுதல் அதை பின்பற்ற முடிவு செய்தேன். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். அதற்கு இன்னும் பெயரிடவில்லை. மேலும் தமிழ், மலையாளத்தில் உருவாகும் இருமொழி படத்திலும் நடிக்கிறேன். டம்மியாக 5 படங்களில் நடிப்பதைவிட நடிக்க வாய்ப்புள்ள நல்ல வேடம் ஒன்றில் நடித்தால்போதும் என்று முடிவு செய்துள்ளேன். அஜீத் சொன்ன இந்த அறிவுரையை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே