eniyatamil.com
சோச்சி ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நிறைவடைந்தன… பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடம்…
மாஸ்கோ:-ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்…