மார்ச் மூன்றாம் வாரத்திற்குள் ஷூட்டிங் நடத்த கௌதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பாரா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்தது. ஆனால், இதுவரைக்கும் அனுஷ்காதான் ஹீரோயின் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லையாம்.
அனிருத் இசையமைக்க இருப்பதால் ‘தல 55’ படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலாவது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால், ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இன்னும் ஷூட்டிங் தொடங்காத நிலையில், செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பது ஆச்சர்யம்தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே