லிசிக்கு ரூ.80 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவின. இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே சமரச முயற்சிகளை சிலர் மேற்கொண்டார்கள். அதற்கு பலன் கிடைத்துள்ளது. கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் மீண்டும் சேர்ந்துள்ளார்கள். கமலஹாசன்தான் இவர்களை சேர்த்து வைத்துள்ளார்.இதுகுறித்து நடிகை லிசி கூறியதாவது:–
பிரியதர்ஷனுக்கும் எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தோம். எங்கள் இருவருக்கும் நண்பராக இருந்தவர்தான் இந்த தகராறுக்கு காரணம். மனம் விட்டு பேசாததால் பிரச்சினை பெரிதானது. இவை எல்லாமே நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து மனம் விட்ட பேசியதும் முடிந்து போனது. இப்போது தெளிவாகி விட்டோம். குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்ந்து நாங்கள் சேர்வதற்கு கமல்ஹாசனும் கவுதமியும் உதவினார்கள். இது போல் மோகன்லாலும் அவரது மனைவியும் முயற்சி எடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு லிசி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே