தெலுங்கு படங்களில் டூ பீஸ் உடையில் நடித்து சக ஹீரோயின்களுக்கு சவால் விட்டார். ஆனாலும் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் குவியவில்லை. டோலிவுட் படங்கள் கைவிட்ட நிலையில் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். அதைத் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வருகிறார்.இதற்கிடையில் தமிழ் படங்களில் நடிக்க சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொன்னார்கள். ஆனால் கால்ஷீட் தர மறுத்துவிட்டார். கன்னட இயக்குனர் பட்நாயக் இயக்கும் படமொன்றில் சிபிஐ அதிகாரியாக கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி பிரியாமணி கூறும்போது, இதுவரை சிபிஐ கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவேதான் ஒப்புக்கொண்டேன்.மேலும் இயக்குனர் பட்நாயக் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டபோது மறுக்க முடியவில்லை. தெலுங்கு பட ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். கன்னடம், மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் வேறு படத்தை ஏற்பதற்கு யோசிக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே