ரயில் டிக்கெட் எப்படி எடுப்பது, ப்ளைட் டிக்கெட் எப்படி எடுப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஹீரோக்கள் எல்லாம், சம்பளத்தை கூட்டுவது எப்படி என்பதை மட்டும் மிகச்சரியாக தெரிந்து வைத்துள்ளார்கள். நல்ல கதை எது என்றே தெரியாமல் சம்பளம் கொடுத்தால் போதும் உடனே கால்ஷிட் கொடுத்துவிடுகின்றனர்.பல நடிகைகள் மேக்கப் போட்டால் மட்டுமே அழகாக இருப்பார்கள். ஆனால் சிநேகாவின் காதலர்கள் ஹீரோயின் மேக்கப் இல்லாமலேயே அழகாக இருக்கின்றார்.
ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு வெளியான படங்களில் உண்மையான வெற்றி பெற்ற படம் என்று பார்த்தால், கோலி சோடா மட்டும்தான். மற்ற படங்கள் எல்லாம், வெற்றி பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டதே தவிர உண்மையாகவே வெற்றி பெறவில்லை. இதை ஹீரோக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு கேயார் பேசினார்.கேயார் பேசியதில் இருந்து ஜனவரியில் ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா படங்கள் உண்மையில் வர்த்த ரீதியில் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை என விழாவுக்கு வந்தவர்கள் முணுமுணுப்பதை காண முடிந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே