தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்க்யூட் மற்றும் அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்ற செல்வகுமார், மதகஜ ராஜா படத்தை தானே ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளார். அதனால் பிரச்சனைகள் முடிந்து வரும் மார்ச் 7ஆம் தேதி தமிழகமெங்கும் மதகஜ ராஜா ரிலீஸ் ஆகிறது.கலகலப்பு படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கிய இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நினைத்துதான் விஷாலே ரிலீஸ் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.
தற்போது பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷாலின் மார்க்கெட் உயர்ந்திருக்கும் சமயத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெறும் என்று கோலிவுட்டில் எதிர்பார்ப்பு இருக்கிறது. விஷால் தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே