இந்நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதினார். அதில் திரையுலகில் தன்னிடம் அந்தரங்கமாக தொடர்பில் இருந்தவர்களை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படம் இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார்.
அடுத்து மலையாளம், கன்னட படங்களிலும் சில்க் வாழ்க்கை படம் தயாரிக்கப்பட்டது. இவற்றில் சனாகான், இந்தி நடிகை வீனா மாலிக் நடித்தனர். தற்போது ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலி உள்ளிட்ட மேலும் சில ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாக தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே