அவர் சமீபத்தில் பாடாத ஒரே படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தில்கூட ஹாரீஸ் ஜெயராஜின் இசைக்கு கமல் ஒரு பாடலை பாடினார். ஆனால் அந்த பாடல் இசைக்கும் குரலுக்கு ஒத்துவரவில்லை என்று கூறி, கமல்ஹாசனே வேறு ஒரு பாடகரை வைத்து மீண்டும் அந்த பாடலை பாடவைத்துவிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே.இதேபோல ஒரு நிலைமை தற்போதைய விஸ்வரூபம் 2 படத்துக்கும் வந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்காக அனைத்து பாடலையும் ஹிந்துஸ்தானி சாயலில் மெட்டு அமைத்துள்ளார்.
கமல்ஹாசனின் குரல் கர்நாடக சங்கீத சாயலுக்கு மட்டுமே ஒத்துவரும். ஹிந்துஸ்தானி சாயலில் கமல் குரல் சரியாக செட் ஆகவில்லை. எனவே இந்த படத்திலும் கமல் ஒரு பாடலையும் பாடவில்லை என்று கூறப்படுகிறது. விஸ்வரூபம் முதல் பாகத்தில் கமல் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவர இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே