eniyatamil.com
மீண்டும் இனைந்த ஜோடி!…
சென்னை:-இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியை காதலித்து மணந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென பிரிந்தனர். இந்த பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதில் முக்கியமானது…