ஒவ்வொரு நாளையும் நான் எண்ணிக்கொண்டு இருக்க முடியாது. தமன்னா, சமந்தா போன்ற நடிகைகளுடனான போட்டி எப்படியிருக்கிறது என்று கேட்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். இப்போது கூட என் கையில் பத்து படங்கள் இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு நான்தான் போட்டி. வேறு யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.ஒருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என நினைத்தால் உடனடியாக அவர்களுக்கு போன் செய்து பாராட்டுவேன். அவ்வளவுதான். சிம்புவுடனான உங்கள் காதல் முறிந்துவிட்டதாமே? என்கிறார்கள்.
இதுபோன்ற கேள்விகளைத் தவிர்க்கிறேன். பார்க்கிற எல்லோரும், எப்போது கல்யாணம் என்றுதான் கேட்கிறார்கள். எனக்கு சவுகரியமாக இல்லாத விஷயங்கள் பற்றி எப்போதும் பேச விரும்புவதில்லை.சரியான நேரம் வரும்போது அதுபற்றி கண்டிப்பாகப் பேசுவேன். 15 வயதில் நான் நடிகை ஆவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நடந்தது. அதைப் போல, நேரம் வரும்போது எனக்கும் என் அம்மாவுக்கும் சரி என தோன்றும் போது நான் திருமணம் செய்வேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே