eniyatamil.com
அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…
சென்னை:-அனுஷ்கா தற்போது பாஹுபாலி, ராணி ருத்ரம்மா தேவி ஆகிய இரண்டு வரலாற்று பின்னணி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். இந்த படங்களில் அனுஷ்காவை மையமாக வைத்தே கதை நகர்கிறது.…