eniyatamil.com
லாரி மீது கார் மோதியதில் சினிமா டைரக்டர் படுகாயம்!…
வாணியம்பாடி:-பெங்களூர் சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 30). கன்னடபட சினிமா டைரக்டர். இவரது இயக்கத்தில் உக்ரம் என்ற கன்னட சினிமா படம் வருகிற சனிக்கிழமை வெளிவர உள்ளது. இதுசம்பந்தமாக…