ஒரே மாதத்தில் படத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது பற்றி மகேந்திரன் கூறியது: புதுமைப்பித்தனின் சிறுகதையை தழுவி இந்த படத்தை உருவாக்குகிறேன். நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்னை பற்றிய படமிது.
கோவை அருகே மார்ச் முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கி, மார்ச் இறுதியில் முடிக்க திட்டமிட்டுள்ளேன். ஒரு சில பிரபல நடிகர்களை தவிர புதுமுகங்களே இதில் நடிப்பார்கள். இளையராஜாவை தவிர்த்து என்னால் படம் பண்ண முடியாது. அவரது இசை எனது படத்துக்கு அவசியம். அவருடன் மீண்டும் இணைவது சந்தோஷம். இம்மாத இறுதிக்குள் அவர் பாடல் பதிவை முடித்துவிடுவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே