eniyatamil.com
மீண்டும் வருகிறார் ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன்!…
சென்னை:-உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை…