இதில் கார்த்தி ஜோடியாக கேத்ரின் தெரஸா நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன் நடிப்பு பயிற்சி முகாம் வைக்கலாம் என டைரக்டர் ரஞ்சித் சொல்லிவிட்டாராம். கடந்த சில வாரங்களாக இந்த முகாமில் துணை நடிகர்களுடன் கார்த்தியும் பங்கேற்று வருகிறார். இதுபற்றி கார்த்தி கூறியது: படப்பிடிப்பு தொடங்கும் முன் இதுபோல் பயிற்சி முகாம் வைத்தால் அது நமக்குதான் நல்லது. கேரக்டரை நன்றாக புரிந்துகொள்ள முடியும்.
இந்த கேரக்டர் எப்படி டயலாக் டெலிவரி செய்யும், பாடிலாங்குவேஜ் எப்படி காட்டும் என்பதை அறிய முடியும். வடசென்னையில் குப்பத்து ஏரியாவில் வசிக்கும் இளைஞன் வேடம். என்னுடன் இளைஞர்கள் சிலர் நடிக்கிறார்கள். அவர்களும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றார்கள். இந்த முகாம் செம ஜாலியாகவும் அதே சமயம் எனக்கு அதிக பயனுள்ளதாகவும் அமைந்தது. இதனால் ஷூட்டிங்கில் ரீடேக் வாங்குவதை தவிர்க்கலாம். படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடிக்கலாம்.இவ்வாறு கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே