தெலுங்கில் மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாவே நடிக்கிறார்.பெண் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க நதியாவை தேர்வு செய்துள்ளனர். மகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெண் போலீஸ் அதிகாரி மகனை அடித்து கொன்று மண்ணுக்குள் புதைக்கும் தாய் கேரக்டரில் மீனா வருகிறார். கொலையுண்டவன் தாய் வேடத்தில் நதியா நடிக்கிறார்.
இந்த படத்தை நடிகை ஸ்ரீபிரியா டைரக்டு செய்கிறார். இவர் சமீபத்தில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தை இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே