eniyatamil.com
ஃபுல் டைம் பாய்பிரண்ட் தேவையில்லை நடிகை கங்கனா!…
மும்பை:-தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத். அவர் கூறியது: எனக்கு சில பாய்பிரண்டுகள் இருந்தது உண்மைதான். அவர்களை பிரிந்துவிட்டேன். அதற்கு காரணம் ஆராய விரும்பவ…