கணவருடன் ஒரே வீட்டில் இருந்தாலும் ரூம் மெட்போல்தான் வாழ்கிறோம். பணி காரணமாக இருவருமே காலையிலேயே வெளியில் சென்றுவிடுவோம். ரூம்மெட்கள் போல் அவ்வப்போது சந்திப்போம். சினிமாவில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தால் கணவர் எதிர்ப்பு தெரிவிப்பாரா என்கிறார்கள். திருமணத்துக்கு முன்புகூட நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் சூழல் ஏற்பட்டால் முதலில் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன். அப்போதுதான் படம் பார்க்கும்போது அவர்களும் அக்காட்சியை ஏற்க முடியும்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அது பற்றி சித்தார்த் ராயிடமும் சொல்லிவிட்டுத்தான் நடிப்பேன். அவர் எதையும் ஜோவியலாக எடுத்துக்கொள்வார். குழந்தை பெற்றுக்கொள்வதுபற்றி கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பை நான் இன்னும் ஏற்படுத்தி தரவில்லை. தாம்பத்ய உறவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை. இந்த ஆண்டு நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கறேன். எனவே அம்மா ஆகும் வாய்ப்பு இன்னும் தள்ளிப்போகும். இவ்வாறு வித்யா பாலன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே