eniyatamil.com
விஜயகாந்த் நடிக்காதது கல்லூரி மாணவர்களுக்கு இழப்பு: டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேச்சு…
சென்னை:-திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து பணிபுரிந்துள்ள படம், ‘மறுமுகம்.’ இந்த படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார். அப்போது…