eniyatamil.com
தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!…
சென்னை:-முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் 14-ந் தேதியன்று சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கும்ப…