இது ஒரு பக்கா டீம். சூர்யாவுடன் முதல் முறையாக நடிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். கோஆர்ட்டிஸ்ட்களுடன் நடந்துகொள்ளும் முறை, கேமராவுக்கு முன்னால் கேரக்டராக மாறும் திறன் ஆகியவை மட்டுமல்ல. மனிதாபிமானத்தாலும் சூர்யா சிறந்தவராக இருக்கிறார். அவரை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன். சமீபத்தில் கோலிசோடா படம் பார்த்தேன். தமிழ் சினிமா நல்லதொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது.
இதுபோன்ற படங்கள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. நல்ல சினிமா உருவாக அர்த்தமுள்ள படங்கள் நிறைய வர வேண்டும். இப்படி சொல்வதால் நான் கமர்ஷியல் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக அர்த்தமில்லை. தெலுங்கில் இந்த வருடம் ரிலீசாக உள்ள எனது எல்லா படங்களுமே ஹீரோயிசம் கொண்ட ஆக்ஷன் படங்கள்தான்.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே