eniyatamil.com
சூர்யாவுக்கு அண்ணனாகவும், சித்தப்பாவாகவும் இருப்பதில் மகிழ்ச்சி: கமல் பேச்சு…
சென்னை:-‘ராஜாராணி’ என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்க…