சினிமாவில் மட்டுமே மேக்அப் போட்டு நடிக்கும் அவர் நிஜத்தில் நரைத்த வழுக்கை தலை முடி, வெள்ளை தாடி, மீசையுடன் பொது இடங்களில் வந்தார். ஆனால் அவரையே மிஞ்சும் வகையில் சினிமாவில் கூட நரைத்த முடி வேண்டாம் தனது நிஜ சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலே நடிக்க அஜீத் முடிவு செய்தார். அதன்படி தொடர்ந்து மங்காத்தா, ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
இந்த பாணி தற்போது மல்லுவுட்டில் பரவி வருகிறது. செவன்த் டே படத்தில் பெப்பர்-சால்ட் தோற்றத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். தற்போது இதன் ஷூட்டிங் கொச்சியில் நடக்கிறது. ஆஷிக் அபு இயக்கும் தி கேங்ஸ்டர் படத்தில் மம்மூட்டி சில காட்சிகளில் பெப்பர்-சால்ட் ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார். அதேபோல் ஜோஷி இயக்கும் புதிய மலையாள படத்தில் மோகன்லால் பெப்பர்- சால்ட் தோற்றத்தில் நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே