eniyatamil.com
‘திரிஷ்யம்’ ரீமேக் கமலுடன் நடிக்கும் சிம்ரன்!…
சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. தமி…