வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர் ஆக்ஷன் நிறைந்த சினிமா ஆகும். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் மைனா பட விதார்த் கதாநாயகனாகவும், பிரபல மாடல் அழகி இஷாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பள்ளி மாணவியான ஜெயஸ்ரீ சிவதாஸ், முன்னணி காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் தாய் – மகளுக்கு இடையேயான உறவை ஆழமாக வெளிப்படுத்தி உள்ளோம்.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மிக பிரமாண்டமாக வெளிவந்துள்ளன. படத்தில் கோவை தனபால் எழுதியுள்ள பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. படத்தின் முடிவில் படத்திற்கு வெண்மேகம் என ஏன் பெயர் வைத்துள்ளோம் என்பதை ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள். பேட்டியின் போது ஏ.பி.சாமி, ஏ.பி.செவ்வேள் ஆகியோர் உடனிருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே