தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர். இந்தியிலும் இப்படம் தயாராகிறது. மோகன்லால் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பார் என தெரிகிறது.மலையாளத்தில் நடித்த மீனாவையே தமிழிலும் கமல் ஜோடியாக நடிக்க வைக்க பரிசீலித்தனர். இருவரும் ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். பிறகு நதியாவும் பரிசீலிக்கப்பட்டார். கமலும் நதியாவும் இணைந்து படங்களில் இதுவரை நடிக்கவில்லை. இருவரில் ஒருவர் ஜோடியாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிம்ரன் பெயரும் அடிபடுகிறது. கமலும், சிம்ரனும் ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்ச தந்திரம்’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.சிம்ரன் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீப காலமாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. கமலுடன் நடித்து இன்னொரு ரவுண்ட் வர விரும்புவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே