eniyatamil.com
அஜீத்தின் வாரீசாக தன்னை நினைக்கும் சிம்பு…
சென்னை:-தல அஜீத்தின் மிகப்பெரிய ரசிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். அஜீத் படங்கள் வெளியாகும் தினத்தில் முதல் நாளில் முதல் காட்சியை தவறாமல் தியேட்டரில் சென்று பார்த்துவிடும் வழக்கம் உடையவர் …