விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இயக்கி, நடித்து, மிகச்சிறந்த இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார். அத்துடன், இளம் ஹீரோயின்களுடன் தொடர்ந்து டூயட்டும் பாடிவருகிறார்.சமீபத்தில், ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற, இயக்குனர் பாரதிராஜா, ஆரம்ப காலத்தில் இருந்தே, நானும், கமலும் நண்பர்கள். இருவரும், ஒரே வயதுடையவர்கள் என, பெருமையுடன் கூறினார்.
அடுத்து பேசவந்த கமல்,நானும், நீங்களும், நண்பர்கள் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்காக, ஆண்ட்ரியா போன்ற இளம் நடிகைகளுடன், டூயட் பாடி வரும் நேரத்தில், என் வயதை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக பேச வேண்டுமா என, சிரித்தபடியே, கேள்விக் கணையை வீசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே