eniyatamil.com
மானத்தை காப்பாற்ற ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…
மிட்னாபூர்:-மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை மானபங்கம் செய்ய முயன்றனர்.…