நயன்தாரா என் தோழி: ஹன்சிகா என் காதலி– சிம்பு பேட்டி…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த செய்திகளுக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

நயன்தாரா என் ஜோடியாக நடிக்க டைரக்டர் பாண்டி ராஜ்தான் தேர்வு செய்தார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்கின்றனர். எனக்கும், ஹன்சிகாவுக்குமான தொடர்பில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை. ஹன்சிகா மற்ற ஹீரோக்களுடன் நடிப்பதை நான் தப்பு என்று சொல்வது இல்லை. அதுபோல்தான் நயன்தாராவுடன் நடிப்பதை ஹன்சிகா பார்க்கிறார். எங்களுக்கு எதிராக வரும் செய்திகள் கற்பனையானவை. ஹன்சிகாதான் என் காதலி. நயன்தாரா தோழிதான்.ஹன்சிகாவின் அம்மாவுக்கு எங்கள் காதல் பிடிக்கவில்லை என்று செய்தி பரப்புகின்றனர். பிடிக்காமல் இருந்து இருந்தால் நாங்கள் எப்படி அடிக்கடி சந்தித்து பேச முடியும்.

எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஒருவரையொருவர் பிடித்து இருக்கிறது. எனவே நன்றாக இருக்கிறோம்.காதல் தோல்வியான பிறகு நயன்தாராவுடன் எப்படி நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பழைய டீச்சரை பார்த்தால் ஒரு பரவசமும் சந்தோஷமும் வரும். அதுபோல் முன்னாள் காதலன் காதலிக்காக நிறைய விஷயங்கள் பண்ணி இருப்பார்கள். அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். நயன்தாராவை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே நினைத்து பார்க்கிறேன்.இவ்வாறு சிம்பு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago