நயன்தாரா என் ஜோடியாக நடிக்க டைரக்டர் பாண்டி ராஜ்தான் தேர்வு செய்தார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்கின்றனர். எனக்கும், ஹன்சிகாவுக்குமான தொடர்பில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை. ஹன்சிகா மற்ற ஹீரோக்களுடன் நடிப்பதை நான் தப்பு என்று சொல்வது இல்லை. அதுபோல்தான் நயன்தாராவுடன் நடிப்பதை ஹன்சிகா பார்க்கிறார். எங்களுக்கு எதிராக வரும் செய்திகள் கற்பனையானவை. ஹன்சிகாதான் என் காதலி. நயன்தாரா தோழிதான்.ஹன்சிகாவின் அம்மாவுக்கு எங்கள் காதல் பிடிக்கவில்லை என்று செய்தி பரப்புகின்றனர். பிடிக்காமல் இருந்து இருந்தால் நாங்கள் எப்படி அடிக்கடி சந்தித்து பேச முடியும்.
எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஒருவரையொருவர் பிடித்து இருக்கிறது. எனவே நன்றாக இருக்கிறோம்.காதல் தோல்வியான பிறகு நயன்தாராவுடன் எப்படி நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பழைய டீச்சரை பார்த்தால் ஒரு பரவசமும் சந்தோஷமும் வரும். அதுபோல் முன்னாள் காதலன் காதலிக்காக நிறைய விஷயங்கள் பண்ணி இருப்பார்கள். அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். நயன்தாராவை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே நினைத்து பார்க்கிறேன்.இவ்வாறு சிம்பு கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே