எனவே ஏற்கனவே இஸ்லாம் கொள்கையை கடைபிடித்து வெளியே சொல்ல தயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு நடிகர்கள் யுவனின் பாணியில் தைரியமாக வெளியே சொல்ல தற்போது முடிவெடுத்துள்ளார்களாம்.பிரபல எடிட்டர் ஒருவரின் மகனும், பிரபல ஹீரோவும் ஆன ஒருவர் பல ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தின் கொள்கைகளை பின்பற்றி வருகிறாராம். ஆனால் வெளியே சொல்வதில்லையாம். தற்போது அவர் வெளிப்படையாக மதம் மாற முடிவு செய்துள்ளாராம்.
இன்னொரு நடிகர் சமீபத்தில் சிம்புவுடன் மோதியவர். சிம்பு நடிக்க வேண்டிய படம் ஒன்றில் இவர் நடித்து, அந்த படம் பெரிய ஹிட் ஆனதால் சிம்புவுக்கும் இவருக்கும் பயங்கர பிரச்சனை வந்தது. இவர் ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகனும் ஆவார்.
யுவன் தந்த தைரியத்தில் இவர்கள் இருவரும் வெகுவிரைவில் வெளிப்படையாக தங்கள் மதமாற்றத்தை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள் என்றும், விரைவில் இவர்களிடம் இருந்து அறிவிப்பு வரலாம என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே