இரண்டாவதாக இதே நாளில் நயன்தாரா நடித்துள்ள ‘நீ எங்கே என் அன்பே‘படத்தின் டிரெய்லரும் வெளியாகிறது. இப்படம் இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடிய கஹானி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராகியுள்ள படம் மெகா பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.
மூன்றாவதாக காதலர் தினத்தன்று பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு‘ படத்தின் டீசரும் வெளியாகிறது.நயன்தாரா ஏற்கனவே நடித்த ‘ஆரம்பம்’ படம் ‘ராஜா ராணி’ படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இதனால் அவரது மார்க்கெட் நிலவரம் உயர்ந்து இருக்கிறது. சம்பளம் ரூ. 2 கோடியை எட்டியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே