eniyatamil.com
காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள்…
சென்னை:-காதலர் தினமான பிப்ரவரி 14–ந்தேதி நயன்தாராவுக்கு 3 முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளன. ஒன்று உதயநிதி ஜோடியாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படம் ரிலீசாகிறது. 300 தியேட்டர்கள் இப்படத்தை திரையிடுகி…