eniyatamil.com
எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?…
சென்னை:-சென்னை பாரிமுனையில் NSC போஸ் சாலையில் ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இது எம்.ஜி.ஆரின் உடல்நலத்திற்காக வேண்டப்பட்டு கட்டப்பட்ட கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் பூஜை நடத்தி நூற்…