தமிழ், தெலுங்கு இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ள அசின், இந்த நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய தொகையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்துக்கு இந்த பதவியில் இருக்க அவர் வாங்கியிருக்கும் தொகை ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசின், Avon நிறுவனத்துக்கு விளம்பர தூதராக என்னை நியமித்துள்ளது உண்மைதான் என்றும், விரைவில் தமிழ் மற்றும் இந்தியில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நல்ல கேரக்டர் அமைந்தால் எந்த நடிகர்களுடனும் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறிய அசின், இனிமேல் ஒப்புக்கொள்ளும் படங்களில் தன்னுடைய கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்த பின்னர்தான் ஒப்புக்கொள்ள இருப்பதாக கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே