சினிமாவில் எனக்கு யாருடனும் அதிகம் பழக்கம் இல்லாததால் ஒதுங்கி இருந்தேன். எனது பள்ளி தோழர்கள் நடிகர்கள் பிருத்விராஜ், இந்திரஜித் ஆகியோரிடம் மட்டும் பேசுவேன். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கமல் என் இருப்பிடத்தை கண்டுபிடித்து தொடர்பு கொண்டார். படத்தில் நடித்த பூஜாவுக்கு என்னை டப்பிங் பேசித்தருமாறு அழைத்தார். அதை ஏற்று சென்னை வந்து டப்பிங் பேசினேன். அப்போது சினிமா நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருந்ததால் அதில் கலந்துகொண்டேன். அங்கு என்னை சந்தித்த மல்லுவுட் இயக்குனர் மாதவ் ராமதாசன் தான் இயக்கும் அபோதிகரி படத்தில் நடிக்க கேட்டார்.
கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். தற்போது தமிழ் பட ஸ்கிரிப்ட்டும் கேட்டு வருகிறேன். மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டீர்களா என்கிறார்கள். இன்னும் இல்லை. தற்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பறந்துகொண்டிருக்கிறேன். என் கணவர் அமெரிக்காவில்தான் இருக்கிறார். எனவே உடனடியாக நான் அமெரிக்காவிலிருந்து வந்துவிட முடியாது. அங்கு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். படம் இருந்தால் வந்து நடித்துவிட்டு செல்வேன். இவ்வாறு அபிராமி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே